அந்தப் போட்டியில் விளையாடிய 14 வீரர்களில் 3 பேர் தவிர மற்ற 11 பேரும் மும்பையில் இந்த படம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று தங்கள் பெயரையும், சம்பவத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கபில்தேவ் “உலகத்தில் உள்ள எதைப் பற்றியும் கவலைப்படாமல் கோப்பை ஒன்றையே மனதில் நிறுத்தி விளையாடினோம். அந்த ஒவ்வொரு நொடியும் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. அது திரைப்படமாக பதிவு செய்யப்படுவது சந்தோஷமாக இருக்கிறது. ஊக்கம் அளிக்ககூடிய அந்த நிகழ்வு இன்றைய இளம் தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று குறிபிட்டார்.</p><br><p>இந்தப் படத்தை சிசிஎல் நிறுவனர் விஷ்ணு இந்தூரி, பாந்தோம் பிலிம்சுடன் இணைந்து தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. 1983ம் ஆண்டில் நடந்த உலக கோப்பை இறுதிபோட்டியை மறு உருவாக்கம் செய்கிறார்கள். அணி வீரர்கள் தோற்றத்தில் உள்ள நடிகர்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்திய சினிமாவில் இந்தப் படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
சினிமாவாகிறது கிரிக்கெட்டில் முதல் உலக கோப்பை கிடைத்த வரலாறு

EmoticonEmoticon