ரஜினி
நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் வருகிற ஜுலை 22-ந் தேதி
உலகமெங்கிலும் பிரம்மாண்டமாக வெளிவருகிறது. இப்படத்தை முதல் நாளே முதல்
காட்சி பார்த்துவிட துடிக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும்,
இப்படத்தை முதல் நாளே பார்த்துவிட மாட்டோமா? என்று ஏங்கும் ரசிகர்களும்
ஒருபக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
உட்லண்ட்ஸ் திரையரங்கில் டிக்கெட் முன்பதிவுக்காக கூடியிருந்த கூட்டம்.
EmoticonEmoticon